கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள சின்னதடாகம் என்ற இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. விஷ்ணு கோயிலான இத்தலம் பல வருடங்களுக்கு முன் முருகன் கோயிலாக இருந்ததாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். அங்குள்ள சில கல்வெட்டுக்கள் இதை உறுதிபடுத்துவதாக உள்ளது. |